
மணியம்மையார் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா 16-03-2010 அன்று மாலை நடந்த கூட்டத்தில் நூலாசிரியர் ந.க.மங்கள முருகேசன் பேராசிரியர் அவர்கள் ஆற்றிய உரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


22-03-10 அன்று காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபில் அவர்கள் கொண்டு வந்த தேசிய உயர்கல்வி ஆணைய மசோதாவை கண்டித்து தமிழர் தலைவர் கி.வீரமணி எம்.ஏ.பி.எல் (திராவிடர் கழகத் தலைவர்)அளித்த பேட்டி.





சோலையின் ஆக்கத்தில்..., ஸ்டாலின் - மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில், என்ற தலைப்பில் 02-03-2010 அன்று மாலை காமராசர் அரங்கில் விழாவில் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஆற்றிய 












24-12-09 அன்று காலை நடைபெற்ற பெரியார் 36 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இக்குவனம் நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி (எம்.ஏ.பி.எல்) திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை.
