Friday, July 31, 2009

யார் குற்றவாளி?

"விடுதலை பவள விழா" பொதுக்கூட்டத்தில் 16-07-09 அன்று நடைபெற்ற வழக்காடு மன்றம் வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக "யார் குற்றவாளி" என்ற தலைப்பில் நடுவராக சு.அறிவுக்கரசு (பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்) இன்மே! என்ற தலைப்பில் கா.எழிலரசன் அவர்களும் அரசே! என்ற தலைப்பில் சீனி.விடுதலை அரசு அவர்களூம் வாதாடினர்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Wednesday, July 29, 2009

ஒப்பற்ற முதல்வர் கலைஞர்

ஒரு கோடி ஏழை மக்களுக்கு ஆயுள் காப்பீடுத் திட்டத்தைப் பாராட்டி கலைஞர் தொலைக்காட்சியில் "விவாதிப்போம்" நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்களுடன் பேட்டி

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

புளியங்குடியில் ஆசிரியர் உரை

பகுத்தறிவாளர்கள் கழகம் சார்பில் புளியங்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்,டீசல் விலையுயர்வை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியார்க்கு விற்காதே! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் தேவை! என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தினர். இதில்திராவிடர் கழக பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர்கள் மற்றும் கழகக்தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

டிஜிட்டல் திருக்குறள்

உலகப்பொது மறை திருக்குறளை ஒலி வடிவத்திலும் பாடலாகவும் அதற்கு விளக்கஉரையும் கேட்டு மகிழும் அளவிற்கு டிஜிட்டல் திருக்குறள் அமைத்து இருப்பவர் R.முத்தரசி ரவி, தயாரிப்பு மதுரா கார்ப் அவர்கள்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Friday, July 10, 2009

செயதியாளர்கள் சந்திப்பு

லிபரான் கமிஷன் அறிக்கைப்படி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று 02-07-09 அன்று காலை பெரியார் திடலில் செயதியாளர்கள் சந்திப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அளித்த பேட்டி.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

கேள்வி நேரம்

பகுத்தறிவாளர் கழகம் "THE RATIONALIST'S FORUM" சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் கேள்வி-பதில் நிகழ்ச்சி.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Manu's Mind is Dirty

Dr.Shanthi Sri Pandit speech.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்