Tuesday, December 30, 2008

பெரியார் நினைவு நாள்-35



தந்தை பெரியார் 35ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் கி.வீரமணி திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் நெருப்புரை.


உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்!

தந்தை பெரியார் 35ஆம் ஆண்டு நினைவு



தந்தை பெரியார் 35ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் எழுச்சித் தமிழர் தொல்.திருமா (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்) அவர்களின் உரை.


உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்
தவறாதீர்கள்!

பெரியார் 35 ஆவது ஆண்டு நினைவு நாள்




தந்தை பெரியார் 35ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்

தவறாதீர்கள்!

கிரீமிலேயர் நீக்கம் வலியுறுத்தி மறியல் போராட்டம்



பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நீக்க வேண்டும என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடந்தது. சென்னையில் நடந்த மறியலில் தலைமை: தமிழர் தலைவர் கி.வீரமணி மற்றும் தோழர்கள், மகளிர் கைதானார்கள்.


உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Thursday, December 25, 2008

இனமுரசு சத்யராஜ் பேட்டி!

பெரியார் வலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க்த்தையொட்டி
இனமுரசு சத்யராஜ் அவர்களுடன் ஒரு சிறப்புப் பேட்டி
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!

இரண்டாம் ஆண்டில்...

Tuesday, December 9, 2008

செய்தியாளர் சந்திப்பு (06-12-08)


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் (06-12-08) அன்று அளித்த கேள்வி-பதில்கள்.

பெரியார் வலைக்காட்சியில் இப்போது ஒளிபரப்பில்:

Monday, December 1, 2008

சமூகநீதிக் காவலருக்கு இரங்கல் காவியம்

சமூக நீதிக் காவலர் மறைந்த வி.பி.சிங்- அவர்களுக்கு வீர வணக்கம்
மற்றும் கவிஞர் கலி.பூங்குன்றன் வழங்கும் இரங்கல் காவியம்

Friday, November 28, 2008

பெரியார் வலைக்காட்சியில் இப்போது ஒளிபரப்பில்!

பெரியார் வலைக்காட்சியில் இப்போது ஒளிபரப்பில்:

* "ஆதரவும் ஆயுதமே"- கவிஞர் ஜெயரவி அவர்களின் பாடல்
* விடுதலைச்சிறுத்தைகள் நடத்திய ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சிப் பேரணி - தமிழர்தலைவர் கி.வீரமணி தொடக்கி வைத்து ஆற்றிய உரை.
* மென்பொருள் துறையினர் நடத்திய ஈழத் தமிழர் ஆதரவு மனிதச் சங்கிலி
* மாலேகான் குண்டு வெடிப்பு, இந்துத்துவ சக்திகளும் பற்றிய விவாத அரங்கம்
* லாஜிக்குடன் மேஜிக்

காணத் தவறாதீர்கள்... !

Saturday, September 6, 2008

திராவிடர் கழக மாநாடுகள் நேரடி ஒளிபரப்பு!

திராவிடர் கழக மாநாடுகள் நேரடி ஒளிபரப்பு!சென்னன பெரியார் திடலில் செப்டம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் திராவிடர் கழக மகளிரணி, இளைஞரணி மாநில மாநாடு, பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு மற்றும் தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு "சமூகநீதிக்கான வீரமணி விருது" வழங்கும் விழா ஆகியவற்றின் எழில் மிகு காட்சிகள் நேரடி ஒளிபரப்பைக் காணத் தவறாதீர்கள்!
www.periyar.org.in

Friday, September 5, 2008

திராவிடர் கழக மாநாடுகள்



viduthalai.com   மற்றும் பெரியார் வலைக்காட்சி

திராவிடர் கழக மகளிர் அணி, இளைஞர் அணி மற்றும் பகுத்தறிவாளர் கழக மாநாடுகள் நடைபெறவுள்ளது. நாள்: 6,7 செப்:2008

Wednesday, July 9, 2008

அமர்நாத் பனிலிங்க மோசடி!

அம்பலமாகும் அமர்நாத் பனிலிங்க மோசடி!
உரிய ஆதாரங்களோடும், உலக அளவில் ஒப்புமைகளோடும் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு விளக்கமளிக்கிறார். காணத் தவறாதீர்கள் உங்கள் பெரியார் வலைக்காட்சியில்...

Tuesday, June 3, 2008

"எரியும் நினைவுகள்" இயக்குநருடன்...

சிங்கள இன வெறியர்களால் 97000 புத்தகங்களுடன் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதன் 27-ஆம் ஆண்டு நினைவு நாளில் அது குறித்த "எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படத்தை உருவாக்கிய இயக்குநர் சோமீதரனுடன் ஒரு சந்திப்பு.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!

Sunday, June 1, 2008

தசாவதாரம்: சைவ வைணவ சர்ச்சை

தசாவதாரம்: சைவ, வைணவ சர்ச்சை பாகம் - 2
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு வழங்கும் ஆதாரப்பூர்வமான தகவல்கள்.
காணத் தவறாதீர்கள்
பெரியார் வலைக்காட்சி

Thursday, May 29, 2008

தசாவதாரம் சர்ச்சை விவாத மேடை

சைவ, வைணவ சண்டை ஓய்ந்தது என்று இராமகோபாலன் அவர்கள் கூறி இருக்கிறார். வைணவத்துக்குள்ளேயே சண்டை ஒயவில்லை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர்.
பங்கேற்றவர்கள்:
சு. அறிவுக்கரசு (பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்)
கோவி. லெனின் (இதழாளர்)

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!

Friday, May 23, 2008

கிரீமிலேயர் - நேருக்கு நேர்

இடஒதுக்கீடு மற்றும் கிரீமிலேயர் குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் பகுதியில் நடைபெற்ற விவாதம்.
பங்கேற்றோர்:
தமிழர் தலைவர் கி. வீரமணி M.A.B.L,தலைவர், திராவிடர் கழகம்
கே.எம். விஜயன்உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞ்ர்
ஒருங்கிணைப்பு:திரு.வீரபாண்டியன்

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!

Saturday, May 17, 2008

பாசியில் தெரிந்தது இயேசுவா?

சென்னை எருக்கஞ்சேரி பகுதி, மகாகவி பாரதி நகர் பகுதியில் அமைந்துள்:ள கிறிஸ்துவ தேவாலயத்தில் ஏசு காட்சி அளிப்பதாகக் கிளம்பிய புரளி பற்றிய களத்தில் எடுத்த காட்சிகள் மற்றும் அதை பகுத்தறிவாளர்கள் முறியடித்ததைப் பற்றிய செய்தித் தொகுப்பு!
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்

Friday, May 16, 2008

சுயமரியாதைச் சூறாவளி இராம.சுப்பையா

இராம.சுப்பையா நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரை... உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்

பெரியாரியலைப் பரப்புவோம்!

கோயம்பேடு பெரியார் புத்தக நிலையத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி & தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்

Thursday, May 8, 2008

தமிழக வரலாறும் சுயமரியாதை இயக்கமும்

சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத்துறை ஏற்பாடு செய்திருந்த "பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்கட்டளை"ச் சொற்பொழிவு.
17/04/2008 அன்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் "தமிழக வரலாறும் சுயமரியாதை இயக்கமும்"ஆற்றிய உரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்

பெரியாரியலைப் பரப்புவோம்!

கோயம்பேடு பெரியார் புத்தக நிலையத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரை.



Tuesday, May 6, 2008

பெண்ணுரிமை: எதிர்நிற்கும் கேள்விகள்


பேராசிரியர்கள், மாணவிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்கும் கருத்துப் பரிமாற்றம்.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!

Monday, May 5, 2008

புரட்சிக் கவிஞர்- சில நினைவலைகள்

புரட்சிக் கவிஞர் சில நினைவலைகள்
வழங்குபவர்: கவிமாமணி மன்னர்மன்னன்
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்...

Wednesday, April 9, 2008

திராவிட இயக்க படைப்பாளிகளைக் கொச்சைப்படுத்துவதா?


திராவிட இயக்க படைப்பாளிகளைக் கொச்சைப்படுத்துவதா?
திராவிட இயக்கப் படைப்பாளிகளின் படைப்புகளை இலக்கியங்கள் இல்லை என்று மறுக்கும் ஜெயமோகன் உள்ளிட்ட சுயமோகிகளை புரட்டுகளை உடைக்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி!
பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!

"திராவிடர் செல்வம்"

'திராவிடர் செல்வம்' சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் மறைந்த நாள் மார்ச் 1
_______________________________________________________


நீதிக் கட்சித் தலைவர் பொப்பிலி அரசர் மறைந்த நாள் மார்ச் 10

கல்வெட்டு பகுதியில் திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு உரை !

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்

Wednesday, April 2, 2008


பெரியார் எனும் பெரும் படைப்பாளி! - சுப.வீ உரை
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 29.03.08 அன்று திராவிட இயக்கப் படைப்பாளிகள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று "தந்தை பெரியார்" பற்றி திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரை!
பெரியார் வலைக்காட்சியில் காண்த் தவறாதீர்கள்!

Tuesday, April 1, 2008

புதிய தலைமுறையின் புரட்சி!


ஜாதகத்தை எரித்து புரட்சி வரலாற்றைத் தொடங்கியிருக்கும்
இளைஞர் இயக்கத்தினருடன் பெரியார் வலைக்காட்சிக்காக ஒரு சந்திப்பு!

காணத் தவறாதீர்கள்!