Wednesday, December 16, 2009

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம்

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சார்பில் பெரியார் விருது வழங்கும் விழாவில் 08-11-09 அன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி எம்.ஏ.பி.எல். (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் ஆற்றிய சிறப்புரை.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

மாணவி வைஷ்ணவிதேவி நடனம்


பெரியார் சமூக சேவை மன்றம் சிங்கப்பூரில் நடந்த நடன மாணவி வைஷ்ணவிதேவியின் நடன நிகழ்ச்சி

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

தமிழர் தலைவர்-77ஆம் ஆண்டு பிறந்த நாள்


தமிழர் தலைவர் கி.வீரமணி-77ஆம் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை மந்தைவெளியில் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் ) அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

தமிழர் தலைவர்-77ஆம் ஆண்டு பிறந்த நாள்


தமிழர் தலைவர் கி.வீரமணி-77ஆம் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை மந்தைவெளியில் நடைபெற்றது. இதில் கவிஞர் கலி.பூங்குன்றன் பொதுச்செயலாளர், தி.க) அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

தமிழர் தலைவர்-77ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம்


தமிழர் தலைவர் கி.வீரமணி-77ஆம் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை மந்தைவெளியில் நடைபெற்றது. இதில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (M.P) அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

தமிழர் தலைவர்-77ஆம் ஆண்டு பிறந்த நாள்


தமிழர் தலைவர் கி.வீரமணி-77ஆம் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை மந்தைவெளியில் நடைபெற்றது. இதில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை, பொதுச்செயலாளர் அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
வி.பி.சிங்-வீரவணக்கம் நிகழ்ச்சியில் கவிஞர் கலி.பூங்குன்றன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) அவர்கள் ஆற்றிய உரை

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

வி.பி.சிங்-வீரவணக்கம்

வி.பி.சிங்-வீரவணக்கம் நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழக தலைமை நிலைய பேச்சாளர்) அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

வி.பி.சிங்க்கு வீரவணக்கம்


வி.பி.சிங்-வீரவணக்கம் நிகழ்ச்சியில் (AIOBC) கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள் ஆற்றிய உரை

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

கவிஞர் கலிபூங்குன்றன்


கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மேஜிக் ஷோ நிகழ்ச்சியில் கார்த்திக் அவர்களை பாராட்டி பேசினா

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

மேஜிக் ஷோ


சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மந்திரம் இல்லை தந்திரமே என்பதற்காக பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக மேஜிக் ஷோ நிகழ்ச்சியினை கார்த்திக் என்பவர் செய்துகாட்டினார்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Tuesday, December 15, 2009

மறைபொருள்

மறைபொருள் - குறும்படம் இயக்கம்: பொன்.சுதா
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Wednesday, December 9, 2009

அண்ணாவின் நிலைத்த எழுத்தோவியங்கள்

அண்ணாவின் நிலைத்த எழுத்தோவியங்கள் என்ற தலைப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் ஆற்றிய ஆய்வு சொற்பொழிவு (நாள்:01-09-09, இடம்:பெரியார் திடல், சென்னை.)


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

மனநோய் குறும்படம்

மனநோய் குறும்படம்

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

பெரியார் பிஞ்சு - கடவுள் மறுப்பு


வாசகர் வட்டம் 05-09-09 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் பிஞ்சு - கடவுள் மறுப்பு வாசித்து அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் திளைக்க வைத்தார்

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Monday, August 10, 2009

பெரியாருக்கு முன்னால் - பின்னால்

சமூக நீதி அறக்கட்டளை சார்பில் UPSC- 2008 தேர்வில் வெற்றி பெற்ற OBC & SC மாணவர்களூக்கு பாராட்டு விழா சென்னை தேவநேய பாவாணர் அரங்கத்தில் 25-07-09 அன்று தமிழர் தலைவர் கி.வீரமணி எம்.ஏ.பி.எல் அவர்கள் ஆற்றிய வழிகாட்டும் உரை. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நெப்போலியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Thursday, August 6, 2009

சூரிய கிரகணம்

சூரிய கிரகணத்தின் போது அன்று காலை 6:00 மணியளவில் திராவிடர் கழகத்தின் சார்பாக "மூடநம்பிக்கை உண்ணும் விருந்து" நிகழ்ச்சியினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Friday, July 31, 2009

யார் குற்றவாளி?

"விடுதலை பவள விழா" பொதுக்கூட்டத்தில் 16-07-09 அன்று நடைபெற்ற வழக்காடு மன்றம் வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக "யார் குற்றவாளி" என்ற தலைப்பில் நடுவராக சு.அறிவுக்கரசு (பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்) இன்மே! என்ற தலைப்பில் கா.எழிலரசன் அவர்களும் அரசே! என்ற தலைப்பில் சீனி.விடுதலை அரசு அவர்களூம் வாதாடினர்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Wednesday, July 29, 2009

ஒப்பற்ற முதல்வர் கலைஞர்

ஒரு கோடி ஏழை மக்களுக்கு ஆயுள் காப்பீடுத் திட்டத்தைப் பாராட்டி கலைஞர் தொலைக்காட்சியில் "விவாதிப்போம்" நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்களுடன் பேட்டி

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

புளியங்குடியில் ஆசிரியர் உரை

பகுத்தறிவாளர்கள் கழகம் சார்பில் புளியங்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்,டீசல் விலையுயர்வை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியார்க்கு விற்காதே! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் தேவை! என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தினர். இதில்திராவிடர் கழக பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர்கள் மற்றும் கழகக்தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

டிஜிட்டல் திருக்குறள்

உலகப்பொது மறை திருக்குறளை ஒலி வடிவத்திலும் பாடலாகவும் அதற்கு விளக்கஉரையும் கேட்டு மகிழும் அளவிற்கு டிஜிட்டல் திருக்குறள் அமைத்து இருப்பவர் R.முத்தரசி ரவி, தயாரிப்பு மதுரா கார்ப் அவர்கள்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Friday, July 10, 2009

செயதியாளர்கள் சந்திப்பு

லிபரான் கமிஷன் அறிக்கைப்படி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று 02-07-09 அன்று காலை பெரியார் திடலில் செயதியாளர்கள் சந்திப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அளித்த பேட்டி.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

கேள்வி நேரம்

பகுத்தறிவாளர் கழகம் "THE RATIONALIST'S FORUM" சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் கேள்வி-பதில் நிகழ்ச்சி.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Manu's Mind is Dirty

Dr.Shanthi Sri Pandit speech.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Monday, June 29, 2009

The Ratinalists Forum

Asiriyar speech

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

THE RIGHTS OF TAMILS

Prof. Francis Boyle (Porfessor of International Law, University of Illinois College of Law, USA) 3rd Coneference - International Tamil Centre.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

விடுதலை பவள விழா


உலகத்தின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளிதழின் பவளவிழா தஞ்சை திலகர் திடலில் 27-06-09

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Mahinda Rajapakse - The Lier


Mr.Bruce Fein (Former Associate Deputy Attorney General, USA) 3rd Coneference - International Tamil Centre.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

தமிழீழம் மலரும்!

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் சார்பாக சென்னை சைதாபேட்டையில் 07-06-09 அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

உரிமைப்போர் தொடரும்!

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் சார்பாக சென்னை சைதாபேட்டையில் 07-06-09 அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்



ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் சார்பாக சென்னை சைதாபேட்டையில் 07-06-09 அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

உள் ஒதுக்கீடு தேவையே!

செய்தியாளர் சந்திப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கருத்து.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

தமிழீழம் மலரும்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடந்த வீரவணக்க நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய தொடக்க உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

பொருளாதாரத்தில் மூடநம்பிக்கை

பொருளாதாரத்தில் மூடநம்பிக்கையின் பங்கு என்ற தலைப்பில் முனைவர்.சா.இராமு (பொருளியல் பேராசிரியர், பெரியார் தொழிற்படிப்பு மய்யம்) அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

தேர்தல் முடிவு-2009 நேரலை மறுஒளிபரப்பு

தேர்தல் முடிவு-2009 (16-05-09) அன்று நடந்த தேர்தல் முடிவுகளை நேரடி ஒளிபரப்பு நடந்தது. அதன் மறுஒளிபரப்பு நிகழ்ச்சி. (பங்கேற்றவர்கள்:கவிஞர் கலிபூங்குன்றன் உடன் பொன்ஏ.இராஜசேகர்).

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Thursday, May 21, 2009

தேர்தல் முடிவு-2009 மறுஒளிபரப்பு

தேர்தல் முடிவு-2009 16-05-09 அன்று நடந்த தேர்தல் முடிவுகளை நேரடி ஒளிபரப்பு நடந்தது. அதன் மறுஒளிபரப்பு நிகழ்ச்சி. (பங்கேற்றவர்கள்:மழைஅதியன் உடன் சு.அறிவுக்கரசு)

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Tuesday, May 19, 2009

ஈழம்: களத்தை இழந்திருக்கிறோம்: போரை அல்ல


உலகத் தமிழர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி மற்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் தெளிவுரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

ஈழத் தமிழர்களுக்காக ஆர்ப்பாட்டம்

ஈழத் தமிழர்களுக்காக இன்று (19-05-09)சென்னையில் மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்)அவர்களின் தலைமையில் நடந்தது.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

பெரியாரியல் கருத்தரங்கம்

வடசென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் பெரியாரியல் கருத்தரங்கத்தில் கவிஞர் கலி.பூங்குன்றன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Thursday, May 14, 2009

பெரியாரியல் கருத்தரங்கம்-அ.அருள்மொழி

வடசென்னையில் நடைபெற்ற பெரியாரியல் கருத்தரங்கத்தில் வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Tuesday, May 12, 2009

தேர்தல் பிரச்சாரம்-அறிவுக்கரசு

தென்சென்னை தொகுதி வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதியை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு அவர்களின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

பெரியாரியல் கருத்தரங்கம்

வடசென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் பெரியார் பிஞ்சுகளின் மிக அருமையான பேச்சு

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Friday, May 8, 2009

தேர்தல் பிரச்சார கூட்டம்

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் டி.ஆர்.பாலுவுக்குஆதரவாக குன்றத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் கழகத் தோழர்கள் பலரும் சென்று வாக்கு சேகரித்தனர்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

மே-1 தொழிலாளர் தினம்

மே-1 தொழிலாளர் தினத்தன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு அவர்களின் பேட்டி.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

சேதுசமுத்திர திட்டம்

சேதுசமுத்திர திட்டம் நிறைவேறிட வேண்டும் என தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சியில் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Sunday, May 3, 2009

The Travel- குறும்படம்

The Travel- குறும்படம்

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீடு

தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற நூல் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் க.வேங்கடபதி அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Monday, April 27, 2009

போரை உடனே நிறுத்த வலியுறுத்தி உண்ணாவிரதம்

ஈழத்தில் போரை உடனே நிறுத்த வலியுறுத்தி தமிழக முதல்வர் டாக்டர் "கலைஞர்" அவர்கள் உண்ணாவிரதத்தை இன்று காலை தொடங்கினார்.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்