Thursday, May 29, 2008

தசாவதாரம் சர்ச்சை விவாத மேடை

சைவ, வைணவ சண்டை ஓய்ந்தது என்று இராமகோபாலன் அவர்கள் கூறி இருக்கிறார். வைணவத்துக்குள்ளேயே சண்டை ஒயவில்லை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர்.
பங்கேற்றவர்கள்:
சு. அறிவுக்கரசு (பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்)
கோவி. லெனின் (இதழாளர்)

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!

Friday, May 23, 2008

கிரீமிலேயர் - நேருக்கு நேர்

இடஒதுக்கீடு மற்றும் கிரீமிலேயர் குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் பகுதியில் நடைபெற்ற விவாதம்.
பங்கேற்றோர்:
தமிழர் தலைவர் கி. வீரமணி M.A.B.L,தலைவர், திராவிடர் கழகம்
கே.எம். விஜயன்உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞ்ர்
ஒருங்கிணைப்பு:திரு.வீரபாண்டியன்

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!

Saturday, May 17, 2008

பாசியில் தெரிந்தது இயேசுவா?

சென்னை எருக்கஞ்சேரி பகுதி, மகாகவி பாரதி நகர் பகுதியில் அமைந்துள்:ள கிறிஸ்துவ தேவாலயத்தில் ஏசு காட்சி அளிப்பதாகக் கிளம்பிய புரளி பற்றிய களத்தில் எடுத்த காட்சிகள் மற்றும் அதை பகுத்தறிவாளர்கள் முறியடித்ததைப் பற்றிய செய்தித் தொகுப்பு!
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்

Friday, May 16, 2008

சுயமரியாதைச் சூறாவளி இராம.சுப்பையா

இராம.சுப்பையா நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரை... உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்

பெரியாரியலைப் பரப்புவோம்!

கோயம்பேடு பெரியார் புத்தக நிலையத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி & தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்

Thursday, May 8, 2008

தமிழக வரலாறும் சுயமரியாதை இயக்கமும்

சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத்துறை ஏற்பாடு செய்திருந்த "பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்கட்டளை"ச் சொற்பொழிவு.
17/04/2008 அன்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் "தமிழக வரலாறும் சுயமரியாதை இயக்கமும்"ஆற்றிய உரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்

பெரியாரியலைப் பரப்புவோம்!

கோயம்பேடு பெரியார் புத்தக நிலையத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரை.



Tuesday, May 6, 2008

பெண்ணுரிமை: எதிர்நிற்கும் கேள்விகள்


பேராசிரியர்கள், மாணவிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்கும் கருத்துப் பரிமாற்றம்.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!

Monday, May 5, 2008

புரட்சிக் கவிஞர்- சில நினைவலைகள்

புரட்சிக் கவிஞர் சில நினைவலைகள்
வழங்குபவர்: கவிமாமணி மன்னர்மன்னன்
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்...