தேர்தல் முடிவு-2009 16-05-09 அன்று நடந்த தேர்தல் முடிவுகளை நேரடி ஒளிபரப்பு நடந்தது. அதன் மறுஒளிபரப்பு நிகழ்ச்சி. (பங்கேற்றவர்கள்:மழைஅதியன் உடன் சு.அறிவுக்கரசு)உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
தேர்தல் முடிவு-2009 16-05-09 அன்று நடந்த தேர்தல் முடிவுகளை நேரடி ஒளிபரப்பு நடந்தது. அதன் மறுஒளிபரப்பு நிகழ்ச்சி. (பங்கேற்றவர்கள்:மழைஅதியன் உடன் சு.அறிவுக்கரசு)உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

உலகத் தமிழர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி மற்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் தெளிவுரை.
ஈழத் தமிழர்களுக்காக இன்று (19-05-09)சென்னையில் மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்)அவர்களின் தலைமையில் நடந்தது.
வடசென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் பெரியாரியல் கருத்தரங்கத்தில் கவிஞர் கலி.பூங்குன்றன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)அவர்கள் ஆற்றிய உரை.உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
வடசென்னையில் நடைபெற்ற பெரியாரியல் கருத்தரங்கத்தில் வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்கள் ஆற்றிய உரை.உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
தென்சென்னை தொகுதி வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதியை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு அவர்களின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
வடசென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் பெரியார் பிஞ்சுகளின் மிக அருமையான பேச்சுஉங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் டி.ஆர்.பாலுவுக்குஆதரவாக குன்றத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் கழகத் தோழர்கள் பலரும் சென்று வாக்கு சேகரித்தனர்.உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
மே-1 தொழிலாளர் தினத்தன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு அவர்களின் பேட்டி.உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
சேதுசமுத்திர திட்டம் நிறைவேறிட வேண்டும் என தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சியில் ஆற்றிய உரை.உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற நூல் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் க.வேங்கடபதி அவர்கள் ஆற்றிய உரை.