ஒரு கருப்புச் சட்டைக்காரனின் கதை என்று நான் கடவுள் படத்தினைப் பற்றி சென்னைப் பல்கலைக்கழகத்தில் தோழர்.மு.இராமசாமி அவர்களின் உரை.உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
ஒரு கருப்புச் சட்டைக்காரனின் கதை என்று நான் கடவுள் படத்தினைப் பற்றி சென்னைப் பல்கலைக்கழகத்தில் தோழர்.மு.இராமசாமி அவர்களின் உரை.உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
கலைஞர் தொலைக்காட்சியில் "சந்தித்த வேளை " நிகழ்ச்சியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் பேட்டி(24-10-2008).உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
"இலங்கைத் தமிழர் இன்னல் தீர நிரந்தரமான நிச்சயமான தீர்வு- ஒரு விஞ்ஞானப் பார்வை"
சென்னை லாயிட்ஸ் ரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக தெருமுனை பிரச்சாரத்தில் தஞ்சை பெரியார் செல்வன் திராவிடர் (கழக தலைமைக் கழக பேச்சாளர்) அவர்கள் ஆற்றிய எழுச்சி உரை.
ஈழம் பிரச்சினையும் தமிழக அரசியலும் கோவி.லெனின்(இதழாளர்) உடன் தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்)
10-03-09 அன்று மணியம்மையார் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வில் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காட்சிப்படம்.உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
மந்தைவெளி விசாலாட்சித் தோட்டத்தில் 16-02-09 அன்று நடந்த பெரியார் படிப்பகம் 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர்) அவர்கள் ஆற்றிய உரை.உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
03-03-09 அன்று மாலை பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடபெற்ற கூட்டத்தில் தி.மு.க ஆட்சியை கவிழ்க்க சதியா? என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை.உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
நீதியரசர் ஏ.கே ராஜன் அவர்களால் எழுதப்பட்ட இடஒதுக்கீடு தொடர்பான ஆங்கில நூலின் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை.
"சமூக நீதி சந்திக்கும் சவால்கள்"
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்!