
"விடுதலை பவள விழா" பொதுக்கூட்டத்தில் 16-07-09 அன்று நடைபெற்ற வழக்காடு மன்றம் வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக "யார் குற்றவாளி" என்ற தலைப்பில் நடுவராக சு.அறிவுக்கரசு (பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்) இன்மே! என்ற தலைப்பில் கா.எழிலரசன் அவர்களும் அரசே! என்ற தலைப்பில் சீனி.விடுதலை அரசு அவர்களூம் வாதாடினர்.
0 comments:
Post a Comment