
பெட்ரோல்,டீசல் விலையுயர்வை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியார்க்கு விற்காதே! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் தேவை! என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை
தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தினர். இதில்திராவிடர் கழக பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர்கள் மற்றும் கழகக்தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment