பங்கேற்றவர்கள்:சு. அறிவுக்கரசு (பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்)
கோவி. லெனின் (இதழாளர்)
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!
பங்கேற்றவர்கள்:உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!
பங்கேற்றோர்:
சென்னை எருக்கஞ்சேரி பகுதி, மகாகவி பாரதி நகர் பகுதியில் அமைந்துள்:ள கிறிஸ்துவ தேவாலயத்தில் ஏசு காட்சி அளிப்பதாகக் கிளம்பிய புரளி பற்றிய களத்தில் எடுத்த காட்சிகள் மற்றும் அதை பகுத்தறிவாளர்கள் முறியடித்ததைப் பற்றிய செய்தித் தொகுப்பு!
இராம.சுப்பையா நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரை... உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்
கோயம்பேடு பெரியார் புத்தக நிலையத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி & தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத்துறை ஏற்பாடு செய்திருந்த "பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்கட்டளை"ச் சொற்பொழிவு.
புரட்சிக் கவிஞர் சில நினைவலைகள்