
சென்னை எருக்கஞ்சேரி பகுதி, மகாகவி பாரதி நகர் பகுதியில் அமைந்துள்:ள கிறிஸ்துவ தேவாலயத்தில் ஏசு காட்சி அளிப்பதாகக் கிளம்பிய புரளி பற்றிய களத்தில் எடுத்த காட்சிகள் மற்றும் அதை பகுத்தறிவாளர்கள் முறியடித்ததைப் பற்றிய செய்தித் தொகுப்பு!
உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்
0 comments:
Post a Comment