Showing posts with label உரைவீச்சு. Show all posts
Showing posts with label உரைவீச்சு. Show all posts

Thursday, August 12, 2010

மாணவர் கழக எழுச்சி மாநில மாநாடு


திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாடு (16-04-2010) அன்று மாலை சென்னை தானா தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (தலைவர்,விடுதலை சிறுத்தைகள் கட்சி)அவர்கள் சிறப்புரையாற்றினார்.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Saturday, January 2, 2010

குடியரசு - நூல் வெளியீடு

சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (M.A.B.L) அவர்கள் ஆற்றிய உரை.


உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Wednesday, December 16, 2009

தமிழர் தலைவர்-77ஆம் ஆண்டு பிறந்த நாள்


தமிழர் தலைவர் கி.வீரமணி-77ஆம் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை மந்தைவெளியில் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் ) அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

தமிழர் தலைவர்-77ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம்


தமிழர் தலைவர் கி.வீரமணி-77ஆம் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை மந்தைவெளியில் நடைபெற்றது. இதில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (M.P) அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Thursday, April 23, 2009

போரை நிறுத்து! தொல்.திருமாவளவன்

முழுமையாக போரை நிறுத்து! என்று சென்னை பெரியார் திடலில் 21-04-09 அன்று மாலை நடந்தபொதுக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர்)அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


Tuesday, April 14, 2009

தமிழர் பேரணி - தொல்.திருமாவளவன்

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 09-04-09 அன்று மாலை நடந்தபேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்)அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

தமிழர் பேரணி - பேராசிரியர் சுப.வீ உரை

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 09-04-09 அன்று மாலை நடந்தபேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர்) அவர்கள் நிறைவுரை நிகழ்த்தினார்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Why Celebrate Darwin?

Celebration of Bi-Centenary Birth Day of Charles Darwin as "Sceientific Temper Propagation Day" Presentation by Dr.Chandana Chakaravarthy,(CBBMB) Hyderabad.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Friday, April 3, 2009

செயதியாளர்கள் சந்திப்பு

31-03-09 அன்று சென்னை பெரியார் திடலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அளித்த பேட்டி.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Monday, March 16, 2009

தி.க தெருமுனை பிரச்சாரம்

சென்னை லாயிட்ஸ் ரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக தெருமுனை பிரச்சாரத்தில் தஞ்சை பெரியார் செல்வன் திராவிடர் (கழக தலைமைக் கழக பேச்சாளர்) அவர்கள் ஆற்றிய எழுச்சி உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Wednesday, March 4, 2009

சமூக நீதி சந்திக்கும் சவால்கள்

நீதியரசர் ஏ.கே ராஜன் அவர்களால் எழுதப்பட்ட இடஒதுக்கீடு தொடர்பான ஆங்கில நூலின் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை.

"சமூக நீதி சந்திக்கும் சவால்கள்"

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்!

Tuesday, January 27, 2009

பொங்கல் விழா சிறப்புரை


14-01-09 அன்று நடந்த பொங்கல் விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்!Posted by பெரியார் வலைக்காட்சி.

சென்னை சங்கமம்-கலைஞர் உரை

தமிழ் மையம் வழங்கும் சென்னை சங்கமம் தொடக்க நாள் நிகழ்ச்சியில் கலைஞர் அவர்களின் உரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்!Posted by பெரியார் வலைக்காட்சி

Tuesday, December 30, 2008

பெரியார் நினைவு நாள்-35



தந்தை பெரியார் 35ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் கி.வீரமணி திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் நெருப்புரை.


உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்!

தந்தை பெரியார் 35ஆம் ஆண்டு நினைவு



தந்தை பெரியார் 35ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் எழுச்சித் தமிழர் தொல்.திருமா (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்) அவர்களின் உரை.


உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்
தவறாதீர்கள்!

பெரியார் 35 ஆவது ஆண்டு நினைவு நாள்




தந்தை பெரியார் 35ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்

தவறாதீர்கள்!

Friday, November 28, 2008

பெரியார் வலைக்காட்சியில் இப்போது ஒளிபரப்பில்!

பெரியார் வலைக்காட்சியில் இப்போது ஒளிபரப்பில்:

* "ஆதரவும் ஆயுதமே"- கவிஞர் ஜெயரவி அவர்களின் பாடல்
* விடுதலைச்சிறுத்தைகள் நடத்திய ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சிப் பேரணி - தமிழர்தலைவர் கி.வீரமணி தொடக்கி வைத்து ஆற்றிய உரை.
* மென்பொருள் துறையினர் நடத்திய ஈழத் தமிழர் ஆதரவு மனிதச் சங்கிலி
* மாலேகான் குண்டு வெடிப்பு, இந்துத்துவ சக்திகளும் பற்றிய விவாத அரங்கம்
* லாஜிக்குடன் மேஜிக்

காணத் தவறாதீர்கள்... !

Saturday, September 6, 2008

திராவிடர் கழக மாநாடுகள் நேரடி ஒளிபரப்பு!

திராவிடர் கழக மாநாடுகள் நேரடி ஒளிபரப்பு!சென்னன பெரியார் திடலில் செப்டம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் திராவிடர் கழக மகளிரணி, இளைஞரணி மாநில மாநாடு, பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு மற்றும் தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு "சமூகநீதிக்கான வீரமணி விருது" வழங்கும் விழா ஆகியவற்றின் எழில் மிகு காட்சிகள் நேரடி ஒளிபரப்பைக் காணத் தவறாதீர்கள்!
www.periyar.org.in

Friday, May 16, 2008

சுயமரியாதைச் சூறாவளி இராம.சுப்பையா

இராம.சுப்பையா நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரை... உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்

பெரியாரியலைப் பரப்புவோம்!

கோயம்பேடு பெரியார் புத்தக நிலையத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி & தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்