
இயக்கம்: மு.அ.கிரிதரன்


22-03-10 அன்று காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபில் அவர்கள் கொண்டு வந்த தேசிய உயர்கல்வி ஆணைய மசோதாவை கண்டித்து தமிழர் தலைவர் கி.வீரமணி எம்.ஏ.பி.எல் (திராவிடர் கழகத் தலைவர்)அளித்த பேட்டி.

