
அன்னை மணியம்மையார் 32-ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னை பெரியார் திடலில் இன்று காலை மலர் வளையம் வைத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடந்தது. இதில் திராவிடர் கழத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
0 comments:
Post a Comment