சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சார்பில் பெரியார் விருது வழங்கும் விழாவில் 08-11-09 அன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி எம்.ஏ.பி.எல். (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் ஆற்றிய சிறப்புரை.
தமிழர் தலைவர் கி.வீரமணி-77ஆம் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை மந்தைவெளியில் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் ) அவர்கள் ஆற்றிய உரை.
தமிழர் தலைவர் கி.வீரமணி-77ஆம் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை மந்தைவெளியில் நடைபெற்றது. இதில் கவிஞர் கலி.பூங்குன்றன் பொதுச்செயலாளர், தி.க) அவர்கள் ஆற்றிய உரை.
தமிழர் தலைவர் கி.வீரமணி-77ஆம் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை மந்தைவெளியில் நடைபெற்றது. இதில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (M.P) அவர்கள் ஆற்றிய உரை.
தமிழர் தலைவர் கி.வீரமணி-77ஆம் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை மந்தைவெளியில் நடைபெற்றது. இதில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை, பொதுச்செயலாளர் அவர்கள் ஆற்றிய உரை.
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மந்திரம் இல்லை தந்திரமே என்பதற்காக பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக மேஜிக் ஷோ நிகழ்ச்சியினை கார்த்திக் என்பவர் செய்துகாட்டினார்.
அண்ணாவின் நிலைத்த எழுத்தோவியங்கள் என்ற தலைப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் ஆற்றிய ஆய்வு சொற்பொழிவு (நாள்:01-09-09, இடம்:பெரியார் திடல், சென்னை.)
வாசகர் வட்டம் 05-09-09 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் பிஞ்சு - கடவுள் மறுப்பு வாசித்து அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் திளைக்க வைத்தார்