திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாடு (16-04-2010) அன்று மாலை சென்னை தானா தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (தலைவர்,விடுதலை சிறுத்தைகள் கட்சி)அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மறைமலை நகரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் "இந்து முன்னணிக்கு பதிலடி" சு.அறிவுக்கரசு (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) அவர்கள் ஆற்றிய சிறப்புரை.