சிங்கள இன வெறியர்களால் 97000 புத்தகங்களுடன் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதன் 27-ஆம் ஆண்டு நினைவு நாளில் அது குறித்த "எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படத்தை உருவாக்கிய இயக்குநர் சோமீதரனுடன் ஒரு சந்திப்பு. உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!
தசாவதாரம்: சைவ, வைணவ சர்ச்சை பாகம் - 2 திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு வழங்கும் ஆதாரப்பூர்வமான தகவல்கள். காணத் தவறாதீர்கள் பெரியார் வலைக்காட்சி